English Pronouns and their Tamil meanings - Spoken English - Part 1
Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்): Pronoun is a word used instead of a noun (an object, a thing, a place, etc.). பிரதி பெயர்ச்சொல் என்றால் ஒரு பொருள், ஒரு உயிரற்ற வஸ்து மற்றும் ஒரு இடம் போன்றவற்றுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாகும்.
Spoken English
Part – 1
ஆங்கில பிரதி பெயர்ச்சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்
Summary:
In this part we will see Tamil meanings of some pronouns.
இந்த பகுதியில் நாம் பெயர்ச்சொல்லின் தமிழ் அர்த்தங்களை பார்க்கலாம்.
Noun (பெயர்ச்சொல்):
Noun is a name of an object, a thing, a place, etc.
பெயர்ச்சொல் என்றால் ஒரு பொருள், ஒரு உயிரற்ற வஸ்து மற்றும் ஒரு இடம் போன்றவற்றின் பெயராகும்.
Examples: Kannan, Usha, dog, India, etc.
உதாரணங்கள்: கண்ணன், உஷா, நாய் மற்றும் இந்தியா போன்றவையாகும்.
Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்):
Pronoun is a word used instead of a noun (an object, a thing, a place, etc.).
பிரதி பெயர்ச்சொல் என்றால் ஒரு பொருள், ஒரு உயிரற்ற வஸ்து மற்றும் ஒரு இடம் போன்றவற்றுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாகும்.
Examples: I, he, she, it, they, etc.
உதாரணங்கள்: நான், அவன், அவள், அது, அவர்கள் போன்றவையாகும்.
The Table of Pronouns (பிரதிப் பெயர்ச்சொற்கள் அட்டவணை):
S.No. |
Pronoun |
Tamil Meaning |
|
I |
நான் |
|
You |
நீ, நீங்கள் |
|
He |
அவன் |
|
She |
அவள் |
|
It |
அது |
|
They |
அவர்கள், அவைகள் |
|
We |
நாம், நாங்கள் |
|
Me |
என்னை, எனக்கு |
|
You |
உன்னை, உனக்கு, உங்களை, உங்களுக்கு |
|
Him |
அவனை, அவனுக்கு |
|
Her |
அவளை, அவளுக்கு |
|
Them |
அவர்களை, அவர்களுக்கு, அவைகளை, அவைகளுக்கு |
|
Us |
நம்மை, நமக்கு, எங்களை, எங்களுக்கு |
|
Mine |
என்னுடையது |
|
Yours |
உன்னுடையது, உங்களுடையது |
|
His |
அவனுடையது |
|
Hers |
அவளுடையது |
|
Its |
அதனுடையது |
|
Thiers |
அவர்களுடையது, அவைகளுடையது |
|
Ours |
நம்முடையது, எங்களுடையது |
|
Myself |
நானே, எனக்கே, என்னையே |
|
Yourself |
நீயே, உன்னையே, உனக்கே, நீங்களே, உங்களுக்கே, உங்களையே |
|
Himself |
அவனே, அவனுக்கே, அவனையே |
|
Herself |
அவளையே, அவளுக்கே, அவளையே |
|
Itself |
அதையே, அதற்கே, அதனுக்கே |
|
This |
இது, இதை |
|
That |
அது, அதை |
|
These |
இவைகள், இவைகளை |
|
Those |
அவைகள், அவைகளை |
To build your Vocabulary Click here Build Vocabulary